Monday, March 30, 2009

எல்லாருக்கும் இப்போ பிளாக் இருக்கு என்று எனக்கும் ஓன்று என்று நான் வரலை ...சரி இருக்கட்டுமே ,,நானும் பிளாக் எழுத வந்ததால் உலக சமாதானத்திற்கு ஒரு களங்கமும் வராது ...அப்படிதானே ...சும்மா என்னையும் மன்னித்து விட்டுவிடுங்கள் பாவம் ..

1 comment:

  1. முதல் வணக்கம் தமிழ் நெஞ்சங்களே. எம் ஒவ்வொருவருடைய எண்ணமும் வெவ்வேறு திசைகழில் இருந்து வந்து ஒன்றாக சேர வேண்டிய நிற்பந்தந்தில் தள்ளப்பட்டுள்ளோம். அத்தோடு எங்களுக்குள் இருக்கும் இரத்த கொதிப்பையும் வேதனைகளையும் பரிமாறிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

    இதை நாம் ஆங்கிலத்திலும் மற்றைய சமுதாயத்துக்கும் தெரிவிப்போம்.

    ReplyDelete