Saturday, May 2, 2009

நமது விடுதலை புலிகளே ...நீங்கள் இல்லாவிட்டால் நம் இனம் நம் ஈழத்தில் எப்போதோ அழிந்திருக்கும் புலிகளும் இந்தநாள் இல்லையேல் மண்ணில் எலிகளும் தின்னும் நம் தமிழ் இனத்தையே என்று காசி அண்ணா சொன்னது உண்மை உண்மை உண்மை. இன்னும் இருநாள் ,நாளை பிடித்துவிடுவோம் இப்போவே என்று கொக்கரித்து கொண்டிருக்கும் அரக்கன் ராஜபக்ஷே அவன் தம்பி அரக்கர்கள். ம்ம் அதைவிட மஹா கொடுமை நம் இனத்துக்குள்ளே இருக்கும் துரோகிகள் , இதைதான் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நம் தலைவன் தலைமையில் நமக்கு அமையும் தமிழீழம். அண்ணா நீ இருக்கையில் எமக்கு என்ன பயம்? உன்னை போல ஒரு தலைவன் உலகம் பார்த்து இருக்குமா? புரட்சி தலைவர் வழியில் புரட்சி தலைவி புறப்பட்டு விட்டார். கொடுத்த வாக்குறுதியை அவர் காப்பாற்ற இறைவா ஒரு சந்தர்பம் கொடு..எம் இனத்திற்கு ஒரு வாழ்வு கொடு...

No comments:

Post a Comment